திமுக ஒன்றிய செயலாளர் கடத்தல்: கடலோர கிராமங்களில் எம்.பி. ரித்தீஷுக்கு வலை

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய திமுக செயலாளர் கதிரவன் கட்டத்தப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் எம்.பி. ரித்தீஷ் உள்பட 14 பேர் மீது மதுரை சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் வழக்கப் பதிவு செய்தார்.
இதையடுத்து தெய்வீகபாண்டியன் மற்றும் மதுரை திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரித்தீஷ் உள்ளிட்டோரை விசாரணைக்காக தேடி வருகின்றனர். மற்றொரு தனிப்படை ரித்தீஷை தேடி கேரளாவுக்கு சென்றது. ஆனால் போலீஸ் என்கவுண்டரில் கேரளாவைச் சேர்ந்த சினோஜி சுட்டுக் கொல்லப்பட்டதால் அவர் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு நெருக்கமானவர்களும், ஆதரவாளர்களும் அதிகம் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் அவர் இருக்கலாம் என்று போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக ராமநாதபுரத்தில் தங்கி கடலோர கிராமங்களில் அவரை தேடி வருகின்றனர். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் துண்டு சீட்டுகள் மூலம் தகவல் பரிமாற்றம் நடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ரித்தீஷுக்கு நெருக்கமானவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications