கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்-ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 32 அமைச்சர்களும் தேர்தலை முடிந்ததையடுத்து தங்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
இதில் கூடங்குளம் அணு மின் நிலையம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்தால் உயிர்களுக்கும், விவசாயத்திற்கும், மீன்பிடி தொழிலுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதால், கூடங்குளம் மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications