ஊருக்குள் பவனி வரும் கரடி: மக்கள் பீதி
களக்காடு: களக்காட்டில் காட்டுக்குள் செல்ல மறுத்து ஊருக்குள் சுற்றித் திரியும் கரடியால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
களக்காடு கக்கன் நகர், நாடார் புதுத்தெரு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கரடி சுற்றித் திரிகிறது. இரவு 11 மணிக்கு பின்னர் ஊருக்குள் வரும் கரடி அதிகாலை 4 மணி வரை சுற்றித் திரிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அங்குள்ள மூனாற்று பிரிவு ஆற்றின் கரையோரமாக கரடி நடமாடியுள்ளது. அங்கு வனத்துறையினர் சோதனை நடத்தியபோது அதன் கால் தடங்களை கண்டுள்ளனர். அவர்கள் கரடியை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு மூனாற்று பிரிவில் உள்ள மாசானசாமி கோயில் அருகில் இருந்து கக்கன் நகரை நோக்கி கரடி வந்துள்ளது. இதை கண்ட பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கரடியும் மிரண்டு ஓடியுள்ளது.
மூனாற்று பிரிவு பகுதியில் புதர்கள் உள்ளன. கரடி இந்த புதர்களில் பகல் நேரங்களில் பதுங்கியிருந்துவிட்டு இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications