தங்கம் சவரனுக்கு ரூ 352 உயர்வு!
Subscribe to Oneindia Tamil

பட்ஜெட்டுக்குப் பின் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் நிலையற்ற தன்மை நிலை நிலவுகிறது.
நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 932 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.352 அதிகரித்துள்ளது.
ஒரு சவரன் ரூ.21 ஆயிரத்து 384 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,673-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததுதான், தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் என கூறப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.57 ஆயிரத்து 75 ஆகவும், ஒரு கிராம் ரூ.61.10 ஆகவும் உள்ளது.
More From
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications