உலக வங்கித் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு, கடந்த 1944-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் உலக வங்கி, பல்வேறு நாடுகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இதுவரை அமெரிக்காவைச் சேர்ந்தவரே இதன் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது
இதன் தலைவராக உள்ள ராபர்ட் ஜோல்லிக் ஓய்வு பெறவிருப்பதையட்டி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த முறை, வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கித் தலைவராக வேண்டும் என இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் 'பிரிக்ஸ்' அமைப்பு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதனையடுத்து உலக வங்கியின் தலைமைப் பதவிக்கு கொரியா – அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜிம் யோங் கிம் என்பவருக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆதரவு அளித்துள்ளார். இதனிடையே நைஜீரிய பெண் நிதியமைச்சர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் காரணமாக, உலக வங்கித் தலைவர் பதவிக்கான தேர்வில் கடும் போட்டி நிலவுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications