இந்திய எம்.பிக்க்ள் குழுவின் இலங்கை பயணம் எப்போது? அனுமதிக்குமா இலங்கை அரசு?
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. கூறியுள்ளதாவது:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உதவவும், அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிடவும் பாராளுமன்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சுஷ்மா சுவராஜ் தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டது.
இடையில் 5 மாநில சட்டசபை தேர்தல் வந்ததால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு விரைவில் இலங்கை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும் விரைவில் எம்.பி.க்கள் குழு செல்லும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.
ஆனால் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருப்பதால் ராஜபக்சே அரசாங்கம் இக்குழுவை அனுமதிக்குமா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிவிட்டது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications