நல்லுறவு மேம்பட்டால் பாகிஸ்தானுக்கு வருகிறேன்: கிலானியிடம் மன்மோகன் சிங்

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபின் மன்மோகன் சிங், செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு விமானத்தில் தில்லி திரும்பினார்.
பாகிஸ்தான் பிரதமர் கிலானியிடம் பேசியது குறித்து விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிலானியுடனான சந்திப்பு நல்ல முறையில் அமைந்தது. இந்தியாவுடன் வர்த்தக உறவு மேம்பட சமீபத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளுக்கு அவரிடம் நன்றி தெரிவித்தேன்.
நீங்கள் எப்போது பாகிஸ்தான் வருவீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். இரு தரப்பு நல்லுறவு மேம்பட மேலும் உறுதியான நடவடிக்கைகளை முதலில் நாம் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நான் பாகிஸ்தான் வருவது சிறப்பானதாக அமையும் என்று பதிலளித்தேன்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். அது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்தேன் என்றார் மன்மோகன்சிங்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications