பாஜக ஆளும் கோவாவையடுத்து கர்நாடகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைகிறது?
Subscribe to Oneindia Tamil

கோவாவில் புதிதாக பதவியேற்றிருக்கும் பாஜக அரசு கடந்த திங்கட்கிழமை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அப்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.11 குறைப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு 65 ரூபாய்க்கு விற்கும் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆக குறைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்திலும் பெட்ரோ்ல் விலை லிட்டருக்கு ரூ.15.5 குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. பெட்ரோல் மீதான வாட் வரியை திரும்பப் பெற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது ரூ.73.51க்கு விற்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 58 ஆக குறையும்.
கோவா அரசை பின்பற்றினால் பெரும் நகரங்களில் பெட்ரோல் விலையை ரூ. 15 வரை குறைக்கலாம் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications