நீங்கதான் கிரிமினல் கூடாரம்: அன்னா குழுவுக்கு முலாமய்சிங் பதிலடி
Subscribe to Oneindia Tamil

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவாலின் விமர்சனத்துக்குப் பதிலளித்த முலாயம்சிங் இதைத் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரே குழுவை சுற்றியும் ஊழல்வாதிகளும் கிரிமினல்களும்தான் நிறைந்திருக்கின்றனர் என்பது முலாயம்சிங் கருத்து.
நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமையன்று உரிமை மீறல் தீர்மனம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கொண்டுவந்த இத்தீர்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது,
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications