ராமஜெயம் உடலுக்கு அழகிரி, கனிமொழி, தயாநிதி கண்ணீர் அஞ்சலி!

திமுகவை பெருமளவில் உலுக்கியுள்ளது ராமஜெயத்தின் படுகொலை. திமுகவின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கும் கே.என்.நேருவின் தம்பிக்கு ஏற்பட்ட கதி, திமுக தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராமஜெயத்தின் அகால மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் திமுகவினர் திருச்சியில் குவி்ந்தனர். முன்னணித் தலைவர்களும் பெருமளவில் திரண்டு வந்தனர். நேற்றே ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன், திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோரும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேருவுக்கும் ஆறுதல் கூறினர்.
பாமக இளைஞர் சங்க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல முக்கிய திமுக தலைவர்களில் ஒருவரான டி.ஆர்.பாலுவும் நேரில் வந்து ராமஜெயம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
நெப்போலியன் உள்ளிட்ட பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு நடந்தே மயானத்திற்கு வந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications