For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமஜெயம் கொலை'': சிபிஐ விசாரணை கோரும் திமுக!

By Chakra
Google Oneindia Tamil News

Ramajeyam
சென்னை: திருச்சியில் முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சட்டமன்றத்தில் வலியுறுத்தியது.

இன்று சபை கூடியதும் திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை எழுப்பினார். ஆனால், இதற்கு சபாநாயகர் அனுமதி தராததையடுத்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அரசியல்ரீதியாக இந்தக் கொலை நடந்துள்ளது. எனவே தான் இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினோம். ஆனால், அது குறித்து பேசவே அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.

English summary
Today DMK demanded CBI probe in the murder of KN Nehru's brother Ramajayam's murder in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X