கொடைக்கானலுக்கு ஹெலிகாப்டர் போக்குவரத்து சேவை- பணிகள் மும்முரம்
Subscribe to Oneindia Tamil

மதுரையிலிருந்து ராமேஸ்வரம், கோவை, ஊட்டி, கொடைக்கானலுக்கு இந்த சேவை இயக்கப்பட உள்ளது.
டில்லி பவன்ஹன்ஸ் ஹெலிகாப்டர் லிமிடெட் நிறுவனம் இந்த சேவையை முன்வழங்குகிறது..
இதற்காக கொடைக்கானலில் ஹெலிபேடு அமைக்கும் இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்து வருகின்றனர். கொடைக்கானல் பழப்பண்ணை, அட்டுவம்பட்டி அன்னை தெரசா மகளிர் பல்கலை வளாகம், மன்னவனூர் செம்மறி ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் அருகே உள்ள இடங்களில் ஹெலிபேடு அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்துவோருக்கு கட்டணச்சலுகை வழங்குவது பற்றியும் சுற்றுலாத்துறை ஆலோசித்துவருகிறது. இச்சேவை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.
More From
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications