பார்ச்சூன் சிறந்த தொழிலதிபர் பட்டியலில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி!

சர்வதேச அளவில் தொழில் துறையின் பல்வேறு சிறப்புகளை, அமெரிக்காவில் வெளியாகும் பார்ச்சூன் இதழ் பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில், சமகாலத்தில் உலகின் புகழ்பெற்ற 12 தொழில்முனைவோர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமீப காலத்தில் தொழில் பின்னணி எதுவுமே இல்லாமல் சிறிய அளவில் தொழில் முனைவோராக தனது வாழ்க்கையை துவக்கி, உலகமே திரும்பிப் பார்க்கும் வகை யில் சிறந்த தொழிலதிபராக மாறியவர்கள் இந்த பட்டியலி ல் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியரும், சாப்ட்வேர் துறையில் கொடிகட்டி பறப்பவருமான இன்போசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி (65), 10வது இடம் பிடித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தை, நாராணயமூர்த்தி 5 நண்பர்களுடன் இணைந்து துவக்கினார். எனினும், இவருடைய முழு முயற்சியின் காரணமாகவே நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்தது.
பட்டியலில் இடம்பெற்ற பிற தொழிலதிபர்கள்:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் (2)
பெடக்ஸ் நிறுவனர் பிரெட் ஸ்மித் (3)
அமேசான் ஜெப் பெசோஸ் (4)
கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் (5)
ஹோவார்டு ஸ்குட்ஸ் (6)
பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் சூகர்பெர்க் (7)
ஹோல் புட்ஸ் ஜான் மக்கே (8)
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஹெர்ப் கெல்லஹர் (9)
வால்மார்ட் சாம் வால்டர் (11)
கிராமீன் வங்கி முகமது யூனுஸ் (12)
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications