எச் 1 பி விசாவுக்கு கட்டணம் உயர்த்தப்படாது- அமெரிக்கா அறிவிப்பு

அடுத்த 2013 நிதியாண்டுக்கான விசா விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அமெரிக்க குடியுரிமை சேவை துறையின் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது.
இதன்படி, ஏப்ரல் 2ம் தேதி முதல் விசா விண்ணப்பம் பெறப்படும். ஆனால், விசா கட்டணமும் உயரும் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.
இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில்முறை ஊழியர்களுக்கான எச்1பி விசா பெறப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டதாகவும், ஆனால், கட்டணம் உயர்த்தப்படும் என தவறாக தகவல் வெளியானதாக அமெரிக்க குடியுரிமை சேவை துறை நேற்று தெரிவித்தது.
எச்1பி விசா விண்ணப்பத்தின் அடிப்படை கட்டணம் ரூ.16,500 லிருந்து துவங்குகிறது. 1 முதல் 25 முழு நேர பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.38,500 ஆகவும், 26க்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.76,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications