தீயசக்திகளிடமிருந்து தப்ப சரமாரியாக கருப்பாடுகளை பலி கொடுக்கும் சர்தாரி !

பாகிஸ்தானில் மூடநம்பிக்கைகளுக்கு பெயர்போனவர் சர்தாரி. அவரது மத நம்பிக்கை பற்றி அந்நாட்டு ஊடகங்கள் பல்வேறு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
தீய சக்திகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சர்தாரி கருப்பாடுகளை பலி கொடுப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுபோல ஆடுகளைப் பலி கொடுத்தால், தன்னை தீய சக்திகள் அண்டாது என்று வலுவாக நம்புகிறாராம் சர்தாரி. மேலும் அவர் அதிபாரனதில் இருந்து பல கருப்பாடுகள் பலி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி வரும் 8ம் தேதி இந்தியா வருகிறார். அவர் அஜ்மீர் தர்கா செல்லும் முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார்.
கடந்த 2005ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இது குறித்து சர்தாரியின் செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் கூறுகையில்,
ஏப்ரல் 8ம் தேதி அஜ்மீர் தர்காவுக்கு செல்லும் வழியில் டெல்லியில் மதிய விருந்துக்கு வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஏற்றுக்கொண்டார். அவர் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபடுவார். வழிபாட்டை முடித்துக் கொண்டு அவர் அன்றே இஸ்லாமாபாத் திரும்புகிறார் என்றார்.
கடந்த 2009ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டின்போது மன்மோகன் சிங்கும், சர்தாரியும் சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்தாரி தர்காவில் வழிபட வந்தாலும் அவருடன் சில அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச இந்திய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications