நீலகிரி அருகே இளம் பெண்ணை சீரழித்தவர் கைது: பேரவையில் ஜெயலலிதா தகவல்
நீலகிரி: நீலகிரியை அடுத்த பந்தலூர் கிராமத்தில் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
புகார் என்ன?
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 30ம் தேதி நிதி நிலை அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தின் போது பந்தலூரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி திமுக உறுப்பினர் திராவிட மணி புகார் எழுப்பியிருந்தார்.
இந்தப் புகாருக்கு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பதில் அளித்து பேசியதாவது,
நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பந்தலூர் கிராமத்தில் 17 வயது பெண் ஒருவர் 14.3.2012 அன்று வீட்டில் தனியாக இருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீகாந்த் என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமது தந்தை சக்திவேலிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வசந்தன் என்பவருடன் சென்ற சக்திவேல் ஸ்ரீகாந்துடன் தகராறு செய்துள்ளார். இதில் பிரபு என்பவர் தாக்கப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீகாந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரபு தாக்கப்பட்டது குறித்தும் அளித்த புகாரின் பேரில் சக்திவேல், வசந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications