சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: செலவு கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப். 20
நெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 20ம் தேதிக்குள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, பாஜக உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்கள் தேர்தலுக்கு முன்பாக கடந்த மாதம் 6, 10, 15 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக செலவு கணக்கை தாக்கல் செய்தனர். சட்டசபை தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில்,
செலவு கணக்கை தாக்கல் செய்ய வரும் 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் நோ்ட்டீஸ் அனுப்பப்படும் என்றனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications