குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்போர் மீது கடும் நடவடிக்கை: மதுரை காவல்துறை ஆணையர்
மதுரை: குழந்தைகளை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்கவைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை காவல்துறை ஆணையர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் சார்பாக மத்திய அரசின் சமூக நீதிமற்றும் ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் பிச்சைகாரர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு பணி மதுரையில் தொடங்கியது.
இந் நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையாளர் கண்ணப்பன் பேசியதாவது:
பிச்சைகாரர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஆய்வு பணி தொடங்கப்படுகிறது. பிச்சைகாரர்களில் சிலர் குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கின்றனர். இன்னும் சிலர் வாடகைக்கு எடுத்தோ அல்லது திருடியோ குழந்தைகளைப் கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைக்கின்றனர்,
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பற்றிய தகவல்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக அறிவியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் கண்ணன், கல்லூரியின் தலைவர் ராஜா, மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி ஆணையர் ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications