பதவியேற்கும் முன்பே புதிய ராணுவ தளபதி மீது போலி என்கவுன்ட்டர் புகார்!

தற்போதைய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக் காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து கிழக்குப் படைப் பிரிவின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிக்ரம் சிங் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிக்ரம் சிங்கை புதிய தலைமை தளபதியாக நியமிக்கக் கூடாது என்று கோரி முன்னாள் கடற்படை தளபதி லட்சுமிநாராயண் ராம்தாஸ் தலைமையிலான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழு உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த அதிகாரிகள் குழு தாக்கல் செய்த மனுவில், அரசியல் செல்வாக்கினாலே பிக்ரம் சிங்குக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் 2001-ம் ஆண்டு மார்ச் மாதம் காஷ்மீரில் போலி என்கவுன்ட்டர் மூலம் 60 வயது முதியவரை சுட்டுக் கொன்றவர் என்றும்,
காங்கோவில் அமைதி காக்கும் படையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் மீதான பாலியல் பலாத்கார புகார்களை விசாரிக்கக் கூட முன்வாராதவர் பிக்ரம் சிங் என்றும் கூறப்பட்டுள்ளது.
1999 கார்கில் போரின் போது ராணுவ செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த பிக்ரம் சிங் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குழுவின் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications