தடம் புரண்டுபோன ராம்தேவ் இயக்கத்துல நானாவது சேருவதாவது - லாலு

பாட்னாவில் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:
ராணுவ விவகாரம்
டெல்லியை நோக்கி ராணுவத்தின் 2 படைப் பிரிவுகள் நகர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை. இது என்ன பாகிஸ்தானா? இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு ராணுவத்துக்கும் அரசாங்கத்துக்குமான உறவு நல்ல முறையிலேயே உள்ளது. இத்தகைய சர்ச்சை தேவையற்றது.
ராம்தேவிடம் மன்னிப்பா?
யோகா குரு ராம்தேவிடம் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறிக் கொண்டிருக்கிறார். நான் ஏன் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். எனது மகளின் திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்.
ராம்தேவின் போராட்டத்தில் ஒருபோதும் நான் இணையப்போவதே இல்லை. உண்மையைச் சொல்வதானால் ராம்தேவின் போராட்டம் ஏற்கெனவே தடம் புரண்டுவிட்டது.
சி.பி.ஐ. விசாரணை
பீகார் மாநில அரசு நிதிமுறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கணக்குத் தணிக்கைத் துறை குற்றம்சாட்டியுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேர்மையானவராக இருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு அவர் உத்தரவிட வேண்டும்.
மேலும் ராப்ரி தேவியை மாநிலங்களவை உறுப்பினராக்குவது பற்றி தமது கட்சிதான் முடிவு செய்யும்தே தவிர தாம் அல்ல என்றார் அவர்
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications