ஆர்ப்பாட்டம், போராட்டமாகும், மறியலாகும், சிறைகளையும் நிரப்பவோம்- ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

மின் கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், மின் கட்டண உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் இன்று நடைபெறுகிற ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறலாம், அது சாலைகளை மறிக்கும் மறியல் போராட்டமாக மாறலாம். உண்ணாவிரதமாக மாறலாம், ஏன் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளை நிரப்பும் போராட்டமாகவும் அது உருவெடுக்கலாம் என்றார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications