சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் சுழன்று பணியாற்றிய தொண்டர்களுக்கு மதிமுக விருந்து
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பணியாற்றிய மதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு விருந்து வைத்து அமர்க்களப்படுத்தியது ம.தி.மு.க.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி 94 ஆயிரத்து 977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 20 ஆயிரத்து 678 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். ஆனாலும் திமுக, அதிமுகவுக்கு போட்டியாக சளைக்காமல் "பம்பரமாக" சுழன்று பணியாற்றியதற்காக தொண்டர்களுக்கு விருந்து வைத்து பாராட்டு விழா நடத்தியது மதிமுக.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு முன்னதாக மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமார் பேசியதாவது:
இடைத்தேர்தலில் மக்கள் மத்தியில் பணமா, பாசமா என்ற போராட்டத்தில் பணத்திற்கே வெற்றி கிடைத்துள்ளது. ஆளும் கட்சியினரின் பண பலத்திற்கு பல கட்சியினரும் விலை போயினர். ஆனால் மதிமுகவினர் யாரும் அப்படி விலை போகாமல் தேர்தல் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் புரோட்டா, இட்லி, தோசை, மட்டன், சிக்கன், முட்டை, ஐஸ்கீரிமுடன் விருந்து பரிமாறப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications