தமிழர்களை வாட விட்ட அச்சுதானந்தனை வரவேற்கும் உதயக்குமாருக்கு பாமக 'பொளேர்' கேள்வி!

இதுகுறித்து பாமக துணை பொதுச் செயலாளர் வியனரசு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கிடைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுக் கிடப்பதற்கு கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் நடவடிக்கையே காரணம். அதோடு இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை இழப்புகளையும்,பாதிப்புகளையும் சந்திக்க அச்சுதானந்தனின் குறுகிய மனப்பான்மையும், மனித நேயமற்ற போக்கும் தான் காரணம்.
தமிழர்கள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கும் மன எண்ணம் உள்ள அச்சுதானந்தன் ஆடு நனைகிறதே என்று ஒணான் அழுத கதையாக இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைப் பார்க்க வருவது தமிழர்கள் ஏற்கத்தக்கதல்ல.
அணு உலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் அண்மைக்கால செயல்பாடுகளும்,அவர் வெளியிடும் கருத்துக்களும் உண்மையான எதிர்ப்பாளார்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்குள் அச்சுதானந்தனை அனுமதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.
இலங்கையின் சுற்றுச்சூழல் நீதிக்கான நடுவத்தின் இயக்குனர் கேமந்த விதநாயக்கே, கூடங்குளம் அணு உலையை இலங்கை அரசு எதிர்க்க வேண்டுமென ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதை ஏற்று நாளைக்கே ராஜபக்சே இடிந்தகரை வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றால் உதயகுமார், புஷ்பராயன்,ஏற்றுக் கொள்வார்களா. தமிழகம் தான் அனுமதிக்குமா? எனவே அச்சுதானந்தன் வருகையை பா.ம.க. கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications