வாழப்பாடி அருகே விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை சீரழித்தவன் கைது
வாழப்பாடி: வாழப்பாடி அருகே 13 வயது சிறுமியை கற்பழித்த காமக்கொடூரன் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன். அவரது மகள் மல்லிகா (13) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பக்கத்து வீட்டிலுள்ள குழந்தைகளுடன் மல்லிகா விளையாடினார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளியான பங்காருசாமி(26) மல்லிகாவை வழிமறித்து அவரது வாயில் துணியை திணித்து வீட்டிற்குள் தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மல்லிகா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சிறுமியை கற்பழித்த காமக்கொடூரன் பங்காருசாமி, அவனுக்கு துணையாக இருந்த அவனது பெற்றோர்கள் கந்தசாமி, சம்பூரணம் மற்றும் மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications