சிகரெட் பாக்கெட்டுகளில் புதிய 'அபாய எச்சரிக்கை படம்'!
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் விற்பனையாகும் சிகரெட் பாக்கெட்களில் தற்போது பிரபல இங்கிலாந்து காலபந்தாட்ட வீரர் ஜான் டெர்ரியின் படத்தையொத்த உருவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். ஆனால் இது அவரது படம் அல்ல என மத்திய சுகாதகாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் இன்னொரு பக்கம், எதற்கு தொல்லை என புதிய படம் ஒன்றை உருவாக்கும் முயற்சியை முடுக்கிவிட்டிருந்தது.
மத்திய ஒலி - ஒளி விளம்பர அமைச்சகம் இன்று 7 மாதிரிப் படங்களை தயாரித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. இதில் மத்திய சுகாதாரத் துறை தேர்வு செய்யும் படம் இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறும்.
படம் மாறி என்ன பிரயோஜனம்... 'பழக்கம்' மாறணுமே!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications