சியாச்சின் எல்லை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறியதாவது:
சியாச்சின் எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா-பாகிஸ்தான் இருநாடுகளும் தங்களுக்குள் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கிறது.
பனிப்பாறை சரிவு
சியாச்சின் பனிப்பாறை சரிவில் சிக்கிய 150 பாகிஸ்தான் படையினரை மீட்பதற்காக உதவுமாறு அந்நாடு கோரியிருந்தது. இதையடுத்து அமெரிக்க படையின் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு சியாச்சின் பகுதிக்கு சென்று உதவும். இதுவரையில் கூடுதலாக வேறு வகையிலான உதவியை பாகிஸ்தான் கோரவில்லை என்றார் அவர்.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications