கடும் நஷ்டம்: 10000 பணியாளர்களை நீக்கும் சோனி!

உலகில் முன்னணி எலக்டரானிக் நிறுவனம் சோனி. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு உலகில் பல நாடுகளிலும் கிளை நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மிகப் பிரபலமான பிராண்ட் சோனி.
ஆனால் சீனா மற்றும் தென்கொரியா நாடுகளின் கடும் போட்டி காரணமாக சோனி நிறுவனம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடி நஷ்டத்தை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது.
எனவே நெருக்கடியை தவிர்க்க 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சோனி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6 சதவீதம் ஆகும்.
மார்ச் 2011- கணக்குப்படி சோனியில் மொத்தம் 168,200 பேர் பணியாற்றினர்.
அதேநேரம், இந்திய பணியாளர்கள் யாரையும் குறைக்கும் யோசனை இல்லை என அந் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
2008-ம் ஆண்டு 16000 பேரைக் குறைத்த சோனி, அதன் பிறகு இப்போது மீண்டும் பெரிய அளவில் பணிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications