கட்டணமில்லாமல் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்பணுமா?

பணத்தை அனுப்ப சேவை கட்டணம் கிடையாது. பணம் விரைவில் அனுப்பப்படுவதோடு, உதவிகள் பெற கட்டணம் இல்லா தொலைபேசியில் அழைக்கலாம். மணி டூ இந்தியா ஐரோப்பா மூலம் யூரோ பயன்படுத்தும் நாடுகளில் உள்ள எந்த வங்கியில் இருந்தும் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் பணம் அனுப்பலாம்.
யூரோ பயன்படுத்தும் ஆஸ்திரியா, பெல்ஜியம், சைப்ரஸ், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்லோவாகியா, ஸ்லொவேனியா மற்றும் ஸ்பெயின் ஆகிய 17 நாடுகளில் இந்த சேவை உள்ளது. பணம் இந்தியாவில் உள்ள ஸ்டேட் பாங்க், ஹெச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் உள்பட எந்த வங்கியின் கணக்கிற்கு நேரடியாகவோ அல்லது டிடி மூலமாகவோ வந்து சேரும்.
சிறப்பம்சங்கள்:
யூரோ பயன்படுத்தும் எந்த வங்கியில் இருந்தும் இந்தியாவில் உள்ள எந்த வங்கிக்கும் பணம் அனுப்பலாம்
பிராசசிங் கட்டணம் அல்லது கரன்சி மாற்று கட்டணம் கிடையாது
சிறந்த கரன்சி மாற்று விகிதம்
எளிய முறையில் பணம் அனுப்ப:
www.money2india.eu இணையதளத்தில் பதிவு செய்து கண்காணிப்பு எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள்.
(ஆன்லைன்/வங்கி கிளை/எஸ்இபிஎ) எந்த முறையில் வேண்டுமானாலும் யூரோவை அனுப்புங்கள்
இந்தியாவில் உள்ள பயனாளியின் வங்கிக் கணக்கில் பணத்தை போட்டு விடுகிறோம்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications