புதுக்கோட்டைக்கு 'பொட்டி' வந்துருச்சு.... தேர்தல் களத்தில் குதித்தது அதிமுக!
புதுக்கோட்டை: தமிழக அரசின் இலவசப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் புதுக்கோட்டைக்கு வந்திறங்கத் தொடங்கியுள்ளன. இதன் மூலம் அதிமுகவினர் தங்களது இடைத் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி விட்டதாக கருதப்படுகிறது.
புதுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன் ஏப்ரல் 1ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் இறந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என அதிமுக அறிவித்தது. மேலும் தற்போது தேர்தல் பணிகளையும் தொடங்கி விட்டது. கடந்த 8ம் தேதி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது அதிமுக.
இந்த நிலையில் தற்போது தமிழக அரசின் இலவசத் திட்டங்களை இங்கு முழு வீச்சில் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வழங்குவதற்காக ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை தற்போது புதுக்கோட்டை தொகுதிக்குத் திருப்பி விட ஆரம்பித்துள்ளனராம்.
இதனால் இந்த இலவசப் பொருட்கள் அடங்கிய பெட்டிகள் புதுக்கோட்டை தொகுதி மக்களுக்கு விநியோகிக்கக் காத்துள்ளன. அத்தனை இலவசப் பொருட்களும் புதுக்கோட்டையை நோக்கித் திரும்பியுள்ளதால் மற்ற 5 தொகுதி மக்களும் அதிருப்தியிலும், ஏமாற்றத்திலும் புலம்பி வருகின்றனராம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications