மதுரை பாஜக மாநாட்டிற்கு பின் அரசியல் சூழல் தலைகீழாகும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரை ரிங்ரோட்டில் பாஜக மாநாடு பணிகளை ஆய்வு செய்ய வந்த தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரிங்ரோட்டில் 67 ஏக்கரில் அமைந்த முன்னாள் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி திடலில் மாநாடு நடைபெறுகிறது. அரங்கத்திற்கு முன்னாள் பொருளாளர் சுகுமாறன் நம்பியார் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாட்டில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ் தாய் யாத்திரை நடந்து வருகிறது. மகளிரணி சார்பில் கண்ணகி யாத்திரை, இளைஞர்கள் சார்பில் பாரதியார் யாத்திரை, தாழ்த்தப்பட்டோர் சார்பில் அம்பேத்கர் சிலை ஊர்வலம் நடக்கின்றன.
மாநிலத்திலும், மத்தியிலும் பாஜக ஆட்சி மலர்வதை உணர்த்த மாநாட்டில் நாடாளுமன்றம், சென்னை ஜார்ஜ் கோட்டை மாதிரிகள் அமைக்கப்படும். மாநாட்டு பந்தல் முகப்பில் 10 அடி உயரத்தில் கோட்டை சுவர் அமைக்கப்படுகிறது. 27 லட்சம் சதுரடி அரங்கில் ஒரு லட்சம் இருக்கைகள் போடப்படும். ஏப்ரல் 28 காலை நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும். மாலை பொதுக் கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
பாஜக சாதனைகளை விளக்கும் கண்காட்சி நடைபெறும். மாநாட்டிற்கு பின்பு அரசியல் சூழல் தலைகீழாக மாறும். எதிர்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை செல்லும் குழுவில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் இடம் பெறச்செய்ய வேண்டும் என்றார்.
-
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications