கோரிக்கைகளில் தளர்வு- ஏப்ரல் 18-ந் தேதி வரை புதிய கெடு விதித்தனர் மாவோயிஸ்டுகள்
கோரபுட்: ஒடிசாவில் கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை விடுவிக்க மாவோயிஸ்டுகள் தங்கள் கெடுவை ஏப்ரல் 18-ந் தேதிவரை நீட்டித்துள்ளனர்.
ஆந்திர- ஒடிசா எல்லையோர மாவோயிஸ்டுகளின் மண்டலக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது கோரிக்கையான 29 மாவோயிஸ்டு உறுப்பினர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளதாக கோரபுட்டில் வழக்கறிஞர் நிகார் ரஞ்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவரான சென்டா பனுசானம் உட்பட 30 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கோரியிருந்தனர். அவரை விடுதலைசெய்ய ஒடிசா மாநில போலீசார் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இதனால் எம்.எல்.ஏவை விடுவிப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வந்தது.
தற்போது மாவோயிஸ்டுகளும் தங்களது கோரிக்கைகளில் தளர்வை வெளிப்படுத்தியுள்ளதால் அனேகமாக எம்.எல்.ஏ. வை விடுவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications