திருச்செந்தூர் கோயிலில் பேட்டரி கார் அறிமுகம்: அமைச்சர் துவக்கி வைத்தார்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் புதிய பேட்டரி காரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோயில். அங்கு எப்பொழுதுமே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ஆகியோர் கோயில் பிரகாரத்தில் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக பேட்டரி கார் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.3.75 லட்சம் செலவில் புதிய பேட்டரி கார் வாங்கப்பட்டது.
பேட்டகரி காரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடும் விழா நேற்று நடந்தது. சந்த மண்டம் முன்பு, கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேட்டரி காரை கொடி அசைத்து இயக்கி வைத்தார்.
பேட்டரி கார் காலை கோயில் நடை திறக்கப்பட்டது முதல் இரவு நடை சாத்தப்படும் வரை பக்தர்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக இயக்கப்படுகிறது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications