உதயகுமார் பள்ளிக்கு இழப்பீடு வழங்க உண்மை அறியும் குழு வலியுறுத்தல்

கூடங்குளம அணு மின் நிலையத்திற்கு எதிராகப் போராடி வரும் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நடத்தி வரும் பள்ளி நாகர்கோவில் கீழப்புல்லுவிளையில் உள்ளது. இந்த பள்ளி மீது கடந்த மாதம் 3ம் தேதி, 20ம் தேதிகளில் நடத்த தாக்குதல் குறித்து உண்மை நிலையை கண்டறிய பேராசிரியர்கள் அடங்கிய நெலலை ஆசிரியர் கூட்டமைப்பு கடந்த மாதம் 3ம் தேதி ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு குறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் அமலநாதன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது,
உதயகுமாரின் பள்ளி மீதான தாக்குதலால் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பள்ளிக்கு முழுமையான அரசு பாதுகாப்பு அளிப்பதுடன் தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எதிர்காலத்தில் தாக்குதல் நடக்காமல் தடுப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தாக்குதலுக்கு ஆளான பள்ளிக்கு ஏற்பட்ட இழப்பீட்டை உடனே மதிப்பீடு செய்து அரசு வழங்க வேண்டும் என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications