நான் ஏன் இலங்கைக்கு போகலை?... ஞானதேசிகன் விளக்கம்!
Subscribe to Oneindia Tamil

இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவில் முதலில் ஞானதேசிகன் பெயர் இடம் பெற்றிருந்ததாகவும், ஆனால் திமுக, அதிமுக போகவில்லை என்பதை அறிந்து அவரும் விலகிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதை ஞானதேசிகன் தற்போது மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விளக்குகையில், முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட பணிகள் இருந்ததாலும், கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டியிருந்ததாலும் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெறவில்லை.
அதிமுக, திமுக கட்சிகள் குழுவில் இடம்பெறவில்லை என்று அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே அந்த குழுவில் எனது பெயரை சேர்க்க வேண்டாம் என்று தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications