23 வருஷமாச்சு.. பதவி உயர்வு கிடைக்கலையே..: நொந்துபோகும் உடற்கல்வி ஆசிரியர்கள்
Subscribe to Oneindia Tamil
மதுரை: 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குநர் சங்க தலைவர் சங்கரப் பெருமாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில், சுமார் 5,456 உயர்நிலைப் பள்ளிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்காக மொத்தம் 86 உடற்கல்வி இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் மிகவும் குறைவாக உள்ளனர்.
காலியாக உள்ள பணியிடங்களில் கூடுதலாக இயக்குநர்களை நியமிக்க வேண்டும். உடற்கல்விக்கு பாடப்புத்தகம் உருவாக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications