புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் வேளாண் துறைக்கான நிழல் பட்ஜெட்டை வெளியிட்ட அவர் கூறுகையில், இடைத் தேர்தலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்றார்.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ முத்துக் குமரன் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை பகுதியில் பாமகவுக்கு செல்வாக்கு ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications