கூடங்குளம் போராட்டத்தில் பள்ளி குழந்தைகள்: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரும் இந்து முன்னணி
நெல்லை: கூடங்குளம் அணு எதிர்ப்பு போராட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.
இது குறிதது இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
கூடங்குளத்தில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணு மின் நிலையத்தை செயல்படுத்தி வரும் நிலையில் அங்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் என கூறிக் கொண்டு உதயகுமார், புஷ்பராயன், இடிந்தகரை பாதிரியார் ஜெயகுமார் ஆகியோர் வழிகாட்டுதலில் கடந்த 8 மாதங்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
கடந்த 9ம் தேதி அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஆர். நல்லக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் போராட்டக்குழுவைச் சேர்ந்த புஷ்பராயனை சந்திதுள்ளனர். அப்போது போராட்ட பந்தலில் சுயமாக சிந்திக்கத் தெரியாத ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவிகள் சீருடையுடன் அமர்ந்திருந்தனர். பள்ளி மாணவ-மாணவிகளை போராட்டத்தில் பங்கேற்க செய்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications