கொலை மிரட்டல்: சசிகலாவின் கணவர் நடராஜன் மீது 6வது வழக்கு பதிவு!
தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதாவின் 'மீண்டும் தோழி' சசிகலாவின் கணவர் நடாஜன் மீது 6வது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது. மீதமுள்ள இரு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார்.
இந் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அன்புநகரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் தஞ்சாவுர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
விளார் கிராமத்தில் எனக்குச் சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை பொக்லைன் மூலம் நடராஜனும், அவரது சகோதரரும் அகற்றினர். அதனைத் தட்டிக்கேட்ட எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இது குறித்து தஞ்சாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடராஜன் சிறையில் இருந்தபடியே கைது செய்யப்படவுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications