டாஸ்மாக்கில் குறைந்த விலையில் வெளிநாட்டு மது

டாஸ்மாக்கில் மதுபானங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வசதி மிக்க குடிமகன்களையும் கவரும் வகையில் வெளிநாட்டு தயாரிப்பு மதுபானங்களை டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ.300க்கு மேல் விலையுள்ளதால் நடுந்தர மக்கள் மற்றும் ஏழை குடிமகன்கள் அதன் அருகே நெருக்ககூட முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் நடுந்தர குடிமகன்களுக்கும் வெளிநாட்டு மதுபானங்களை ருசிக்கும் வகையில் புதிய வகை மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டது. க்ளோவிஸ் எக்ஸ் ஓ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வகை மதுபானத்தை ஜியோஸ்கோப் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கசப்பு சுவை இன்றி மைல்டாக் இருக்கவும், ஒரு வித நறுமணம் வீசுவதற்காக இரண்டு முறை இது பதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கெட்ட வாடையும் இருக்காது. சைடு டிஷ்ஷும் தேவையில்லை. தண்ணீரை கலந்து அப்படியே சாப்பிடலாம். சிறிது சிறிதாக குவட்டார் அருந்தினாலே ஆப் அடிப்பதற்கான போதை கிடைக்கும். வெளிநாட்டு மது வகைகளை ஒப்பிடுகையில் இதன் விலை பாதியாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குவாட்டார் விலை ரூ.155, ஆப் ரூ.305, புல் ரூ.605 ஆகும்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications