கோவையில் அரசன் சோப் நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு

அரசன் சோப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோவையில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
காலை6.30 மணியளவில் சாய்பாபா காலனியில் உள்ள அரசன் சோப்பு உரிமையாளரின் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து 4 பிரிவாக பிரிந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசன் ஆப்டிக்கல்ஸ், கிராஸ்கட் ரோட்டில் உள்ள அரசன் ஜூவல்லரி, கவுண்டம்பாளையத்தில் உள்ள சோப்பு கம்பெனி, சிவானந்தாகாலனியில் உள்ள ஓட்டல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் காலையிலேயே அந்த கடைகளின் பங்குதாரர்களை அழைத்து வந்து கடையை திறக்க செய்து சோதனையில் நடத்தினர். இதேபோல புதுச்சேரியில் உள்ள அரசன் சோப்பு நிறுவனத்தின் 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications