2 ஆண்டுகளில் 360 பேருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:
தேசிய குற்றப் பதிவேட்டு ஆவணங்களின் படி மொத்தம் 360 மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
2009-2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 மரண தண்டனை தீர்ப்புகளை உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.
2009-ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி 28 கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் முன்பாக நிலுவையில் இருந்தன.
2009 அக்டோபர் முதல் 2012 ஏப்ரல் 19-வரை 6 கருணை மனுக்கள் வந்துள்ளன. மொத்தம் 34 கருணை மனுக்களில் 15 மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். 19 மனுக்கள் நிலுவையில் உள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications