ஒசாமா பின்லேடனை அமெரிக்காவுக்குக் காட்டிக் கொடுத்ததில் எங்களுக்கும் பங்கு உண்டு: ஐ.எஸ்.ஐ.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வடக்கே உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்குவைதா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை ஓராண்டுக்கு முன்பு அமெரிக்க கமாண்டோ படைவீரர்கள் அதிரடி நடவடிக்கை மூலம் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான் அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அதிகாரி ஒருவர் அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உலகின் எந்த பகுதியில் அல்குவைதா தாக்குதல் நடத்தினாலும் எங்களது உதவியுடன்தான் நடக்கும் என்று கூறியுள்ளார்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுக்கு ஒசாமாவின் தூதராக செயல்பட்ட அபு அகமது பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் கொடுத்தது என்றும் கூறியுள்ளார். அபோதாபாத்தில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது இது உண்மை என உறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர். அபு அகமதுவின் செல்போன் எண் அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications