இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் கடன் வட்டி குறைப்பு
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுத்துறை வங்கிகளான இந்தியன் வங்கியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் மே 1 முதல் கடன்களுக்கான வட்டியை 0.25 விழுக்காடு குறைக்க உள்ளன.
இதனால் வங்கிகளின் அடிப்படை வட்டி விகிதமானது 10.75-ல் இருந்து 10.50 விழுக்காடாக குறைந்துள்ளது.
ஏற்கனவே பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியானது வட்டிக் குறைப்பை அமல்படுத்தியிருக்கிறது. இந்த வங்கியானது தமது டெபாசிட்டுகளுக்கு வழங்கி வந்த 9.75 விழுக்காடு வட்டியை 9.25 விழுக்காடாக குறைத்திருக்கிறது.
ரெப்போ ரேட் விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.50 விழுக்காடு குறைத்ததால் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி போன்றவை வட்டி விகிதங்களை குறைத்திருந்தன. ஸ்டேட் வங்கி டெபாசிட் வட்டி விகிதங்களை முதிர்வு காலத்தைப் பொறுத்து 1 விழுக்காடு வரை குறைத்தும், 180 நாள்கள் முதிர்வினை கொண்ட டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு அதிகரித்தும் உள்ளது.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications