ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல்: கனிமொழி நிதி ஆலோசகர்களிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் கலைஞர் டி.வி.க்காக பண பரிமாற்றம் நடந்தது என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கனிமொழி மற்றும் சரத்குமார் ஷெட்டிக்கு அமலாக்கப் பிரிவினர் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து சரத்குமார் ஷெட்டி அமலாக்கப் பிரிவில் நேற்று ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது நிதி ஆலோசகர்கள் ஆஜராகியிருந்தனர். அவர்களிடமும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர்கள் தந்த தகவல்களைப் பதிவு செய்து கொண்டனர்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications