சோனியாவின் கர்நாடக பயணத்தால் கலகலக்குமா பாரதிய ஜனதா?
பெங்களூர்: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தியின் கர்நாடக சுற்றுப் பயணம் மாநில அரசியல் பரபரப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் முதல்வர் எதியூரப்பாவின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் பக்கம் தாவக்கூடும் என்று யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
தமக்கு மீண்டு முதல்வர் பதவி கேட்டு கட்சித் தலைமையிடம் போராடி வருகிறார் எதியூரப்பா. எதியூரப்பாவின் கோரிக்கையை தொடர்ந்தும் பாஜக மேலிடம் நிராகரித்து வருகிறது. இந்நிலையில் அவர் தமது ஆதரவாளர்களுடன் கட்சி மாறக் கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் இதை எதியூரப்பா நிராகரித்திருந்தார். தாம் காங்கிரஸிலோ அல்லது தேசியவாத காங்கிரஸிலோ இணையப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதியூரப்பாவின் ஆதரவாளர்களைக் கவருவதற்காக அவர் சார்ந்த லிங்காயத் சமுதாயத்தின் சித்தகங்கா மடாதிபதியின் 105-வது பிறந்த நாள் சோனியா கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதைத் தொடர்ந்து எதியூரப்பாவின் லிங்காயத்து ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவக் கூடும் என்று தகவல்கள் மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. பாஜக காங்கிரஸ் கட்சியுடன் பாஜக எம்.எல்.ஏ. சிவானந்தா நாயக்தான் இது பற்றி பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் எதியூரப்பாவுக்கு மீண்டும் முதல்வர் பதவி தராத நிலையில் 24 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிலிருந்து விலகக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications