போயிங்கிடம் இருந்து 27 ட்ரீம்லைனர் விமானங்கள் வாங்கும் ஏர் இந்தியா
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் பிரபல விமான தயாரிப்பாளரான போயிங் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் 787 ட்ரீம்லைனர் விமானம் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விமானம் பல்வேறுகட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மத்தியில் ஏர் இந்தியாவிடம் வழங்கப்படவிருக்கிறது.
நலிந்து கொண்டிருக்கும் ஏர் இந்தியா 27 ட்ரீம்லைனர் விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. அதில் குறைந்தது 3 விமானங்களாவது இந்த ஆண்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருளை சிக்கனப்படுத்தும் இந்த விமானத்தால் பயணக் கட்டணம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் 10 ட்ரீம்லைனர் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications