'மண்ணைக் கவ்விய' உத்தரப் பிரதேசத்தில் ராகுல் முகாம்
Subscribe to Oneindia Tamil

உத்தரப்பிரதேச பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக ராகுல்காந்து இன்று அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார். அவரது சொந்தத் தொகுதியான அமேதியிலும் கூட காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருந்தது. இருந்தாலும்கூட தமது தொகுதி மக்களின் குறை கேட்பதற்காக ராகுல் பயணம் மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ராகுலின் பயணம் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா, "அமேதி தொகுதியில் கட்சித் தொண்டர்களை சந்தித்துப் பேசும் ராகுல்காந்தி கட்சிக்கு உயிர்ப்பூட்டும் பணியை மேற்கொள்வார். தேர்தல் தோல்வி குறித்தும் அவர் ஆலோசனை நடத்துவார்' என்றார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றுவதற்கான யுக்தியும் ராகுலின் இந்த பயணத்தின்போது வகுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications