தென்பெண்ணை குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கிருஷ்ணகிரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தோன்றும் தென்பெண்ணை ஆற்றால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றிக் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அவ்வாறு தடுப்பணை கட்டப்பட்டால் 4 மாவட்டங்களும் பாதிக்கப்படும்.
இந்நிலையில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று காலை கிருஷ்ணகிரியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட மதிமுக செயலாளர் மாதையன், திருப்பூர் அவைத்தலைவர் துரைசாமி, மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் நகர செயலாளர் பி. வெள்ளைச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் அப்பையா, நகர துணை செயலாளர்கள் சாமித்துரை, ஜெயக்குமார் பாண்டியராஜன், நகர பொருளாளர் தயாளன் உள்பட ஏராளமான மதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவர்கள் கர்நாடக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications