பிரதமரே சொல்லிட்டுதான் வருகிறார், இவர் மட்டும் என்ன? ப.சிதம்பரம் மீது ஈ.வி.கே.எஸ். பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஒரு மாவட்டத்திற்கு பிரதமர் வரும்போது குறிப்பிட்ட மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஈரோடு வந்துள்ளார். ஆனால் இது குறித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கும் சரி, மாவட்ட நிர்வாகிகளுக்கும் சரி அவர் தகவல் தெரிவிக்கவில்லை.
இதனால் ப.சிதம்பரம் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விவேகானந்தர் சிலை திறப்பு விழாக்களில் காங்கிரஸ் நிர்வாகிகளால் கலந்து கொள்ள முடியவில்லை என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications