சீர்காழியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை சீரழித்த டி.வி. மெக்கானிக் கைது
நாகை: சீர்காழியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த டி.வி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வீட்டில் இருக்கும் டி.வி. ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொடுக்குமாறு மெக்கானிக் கடைக்கு போன் செய்தார்.
இதனையடுத்து மறுநாள் அத்தியூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(25) என்ற டி.வி மெக்கானிக் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது மல்லிகா வீட்டில் இல்லை. ஆனால் அவரது 21 வயது மகள் ரோஜா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜெயசந்திரன் டி.வி.யை பழுது பார்த்துக் கொண்டே அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ. ராதாபாய் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மெக்கானிக் ஜெயசந்திரனை கைது செய்தனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications